சும்மா ஏதாவது எழுதலாம்னு எழுத ஆரம்பிச்சா,
நம்ம வடிவேல் சொல்லற மாதிரி சும்மா எழுதறது அவ்வளவு ஒண்ணும் சுலபம் இல்லன்னு தான் தோணுது.
சரி எழுத அரம்பிசிட்டா தானா வார்த்தைகள் வந்து விழும்னு சொல்லறாங்க சில பேர் நாமும் அது மாதிரி பண்ணுவம்னு எழுத ஆரம்பிச்சா வார்த்தை(கல்) தான் வருதுங்க .
சரி சரி எவ்வளவு வரி தான் இப்படி சும்மா எழுதறது ....
எதாவது விஷயம் கிடச்சா எழுத்றேனுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment